அமெரிக்காவில் 1 லட்சம் ரூபாவிற்கு மேல் விற்கப்படும் கட்டில்

0
235

அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் பாரம்பரிய இந்திய கட்டில் என பெயரிடப்பட்ட கட்டிலின் படங்கள் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 75 ரூபாவிற்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.