இன்ஸ்டாகிராமில் தெறிக்கவிட்ட தளபதி விஜய்; ஒரே நாளில் இவ்வளவு Followers!

0
251

இளையதளபதி நடிகர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்து இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் ட்விட்டரில் இருந்தாலும் அதில் வருடத்திற்கு ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே போடப்படுகிறது. இருந்தாலும் அந்த பதிவுகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிகிறது.

தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் நேற்று மாலை 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். விஜய்யின் அதிகாரபூர்வ இன்ஸ்டா கணக்கிற்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் தெறிக்கவிட்ட இளைய தளபதி விஜய்; ஒரே நாளில் இவ்வளவு followers ஆ! | Vijay Join Instagram Million Followers 99 Minutes

அந்தவகையில் 99 நிமிடங்களில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை இது கடந்திருந்தது. இதன் மூலமாக மிக வேகமாக 1 மில்லியன் followers பெற்றதற்காக உலக அளவில் மூன்றாம் இடதை நடிகர் விஜய் பிடித்திருக்கின்றார்.

1. பிடிஎஸ் V – 43 நிமிடங்கள்

2. ஏஞ்சலினா ஜோலி – 59 நிமிடங்கள்

3. விஜய் – 99 நிமிடங்களில்  4.1 மில்லியன் followers பெற்றிருக்கிறார்.