வகுப்பறையில் காதலை சொன்ன மாணவன்; அடுத்த நிமிடம் நடந்தது தெரியுமா?

0
61

இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.

அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,

வகுப்பறையில் காதலை சொன்ன மாணவன்

வகுப்பறை ஒன்றில் மாணவன் ஒருவன் கையில் பூவுடன் மாணவி முன் மண்டியிட்டு தன் காதலை கூறுகிறான். அதற்கு அந்த மாணவி, காதலை சொன்ன கொஞ்ச நேரத்தில் அதற்கு பதிலளிக்கிறார்.

அவர் அளித்த பதிலைப் பார்த்தால் அதிர்ச்சி ஆகி விடுவீர்கள்.

ஆம், அந்த மாணவன் காதலை சொன்னவுடன் அந்த மாணவி அவனின் இடது கன்னதை பதம் பார்த்திருக்கிறார்.

இந்த விடயம் பொதுவாக பாடசாலை காலங்களில் நிகழ்வது தான் இருந்தாலும் இந்த சம்பவம் உங்களின் பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்க தூண்டியிருக்கும்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

click here to watch video – https://www.instagram.com/reel/CpyAqLELgWy/?utm_source=ig_web_copy_link