குக்வித் கோமாளி ரித்திகாவிற்க்கு திருமணம்! ரசிகர்கள் வாழ்த்து..

0
77

குக்வித் கோமாளி சீசன் 2-ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ரித்திகா.

இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியிலிலும் அமிர்தாவாக நடித்து வருகின்றார்.பல டிவி நிகழ்ச்சிகளிளிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “Finally… !! MRS.VINU with god’s grace🙏🏻need all ur love & blessings to us ❤️😇🙏🏻” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் இவர்களுக்கு வாழ்த்துக்களை சிரியல் பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

click here :https://www.instagram.com/p/ClKnVzOSq7M/?utm_source=ig_web_copy_link