அஜித்துக்கே டஃப் கொடுத்த விஜய் அப்பாவின் அதிரடி… வைரலாகும் புகைப்படம்…

0
477

எஸ்.ஏ.சந்திரசேகர் 80-களில் முன்னணியில் இருந்த இயக்குநர்களில் ஒருவர். மகள் விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தி உச்சத்தை எட்ட வைத்த பெருமை இவரையே சாரும்.

சமீபகாலமாக அப்பாவை மதிக்கா மகன் என்று விஜய் நடவடிக்கையை விமர்சித்து வந்தனர். ஆனால் தன் மகனுக்கும் எனக்கும் பலவிசயம் இருக்கும் அது எங்களோட தனிப்பட்ட விசயம் என்று மகனை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் எஸ் ஏ சி.

அஜித்துக்கு டஃப் கொடுக்கும் விஜய் அப்பா செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்.. | Sa Chandrasekar Competition With Ajith For Bike

இந்நிலையில், இமாலயாவுக்கு பைக் ரைட் செய்திருக்கிறார் எஸ் ஏ சி அவர்கள். பெரும்பாலும் அஜித் குமார் தான் பைக் ரைட்டிற்கு பேர் போனவர் என்று சமீபகாலமாக புகைப்படங்கள் வைரலானது.

Gallery

தற்போது விஜய்யின் அப்பா அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஷார்ட்ஸ் அணிந்து இளம் நடிகர்களை போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.