பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்..

0
693

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 தற்போது சண்டையின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் பிக் பாஸ் வீட்டையே இரண்டு ஆக்கியுள்ளது.

3.60 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. | Bigg Boss Contestant Shanthi Salary For Bigg Boss

கடந்த வாரம் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் ஷாந்தி. இவர் வீட்டை விட்டு வெளியேறியது பலருக்கும் ஷாக் கொடுத்தது.

3.60 லட்சம்

இந்நிலையில், 15 நாட்கள்  வீட்டிற்குள் இருந்து ஷாந்தி கிட்டத்தட்ட ரூ. 3.60 லட்சம் சம்பளத்துடன் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளாராம்.

3.60 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. | Bigg Boss Contestant Shanthi Salary For Bigg Boss

ஷாந்தியை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் வீட்டை விட்டு அசல் கோளார் வெளியேற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கூறி தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்று..