பிக்பாஸ் நடிகை சம்யுக்தாவின் அழகை பாராட்டிய விஜய்; வைரல் வீடியோ!

0
953

விஜய் நடிப்பில் தற்போது வரிசை படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை சம்யுக்தா முதன்முறையாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது சம்யுக்தாவை அழகாக இருக்கீங்க என்று நடிகர் விஜய் கூறினார்.

மேலும் படம் மிகப்பிரமாண்டமாக இருக்கும். விஜய் சார் ரொம்ப பஞ்சுவலிட்டியான மனிதர் என்று சம்யுக்தா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

நடிகை சம்யுக்தா பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.