இலங்கை நிதியுதவி தொடர்பில் கையை விரித்த இந்தியா

0
374

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க எவ்வித திட்டமுல் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வருடத்தில் இதுவரை இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

IMF  உடன்படிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஆரம்பக் கடன் உடன்படிக்கையின் பின்னர் இலங்கையின் நெருக்கடியான பொருளாதாரம் ஸ்திரமடையத் தொடங்கியுள்ளது.

இலங்கை தொடர்பில் கையை விரித்த இந்தியா | India Stop In Srilanka Help

இந்த நிலையில் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வௌியிட்டுள்ளது.