மனைவியுடன் தனிமைக்கு பின் 10 நிமிடத்தில் கணவன் கேட்ட கேள்வி! ஆடிப்போன குடும்பம்

0
887

திருமண நாளையே மறந்துப்போன முதியவர் கேட்ட தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அயர்லாந்தை சேர்ந்த 66 வயதுடைய முதியவர், ஒருவர் தனது மனைவியுடன் உறவு வைத்துள்ளார்.

அதன்பின்னர் 10 நிமிடங்கள் கழித்து போனை எடுத்து பார்த்துவிட்டு நேற்றைய தினத்தில் நமக்கு திருமண நாள் அதை மறந்து கொண்டாமல் விட்டுவிட்டேன்.

நீ சொல்லி இருக்கலாமே என தெரிவிக்க, மனைவிக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதற்கு காரணமே திருமண நாளை அந்த முதியவர் உற்சாகமாக கொண்டாடி. வெளியே உணவு சாப்பிட்டு குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவங்கள் அனைத்தையும் அந்த முதியவர் மறந்து இருக்கிறார். பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல அவர் டிரான்சிட் குளோபல் அம்னீஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதாவது, இது ஒரு குறுகிய கால ஞாபக மறதியாம். இந்த அரிய நோயானது 50 முதல் 70 வயதுக்குள்பட்டவர்கள் இடையே தான் பெரும்பாலும் காணப்படுகிறது.