பிரதமர் ரணிலுக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்!

0
239

 பிரதமர் ரணிலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுக்கும் அனைத்து சரியான தீர்மானங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை காலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.