தோமஸ் கிண்ண பெட்மிண்டன் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

0
385

தோமஸ் கிண்ண பெட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

தாய்லாந்தில் தோமஸ் கிண்ண பெட்மிட்டன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

இதில், ஆண்களுக்கான போட்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.