ரத்மலான விமான நிலையம் சுற்றிவளைப்பு!

0
229

கொழும்பு – ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரினதும் வீடுகள் தீவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என தெரிவிக்கப்பட்டும் நிலையில், ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.