தபால் சேவைகள் எதுவும் இயங்காது – தபால் தொழிற்சங்கம் (UPU) அறிவிப்பு

0
90

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நாளைய தினம் மேற்கொள்ளவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கம் இதனை அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொடரும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என இலங்கை தபால் சேவை ஊழியர் சங்க அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பிக்க பெரேரா தெரிவித்தார். இன்று (27) நள்ளிரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் தபால் சேவைகள் எதுவும் இயங்காது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் (UPU) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் நாளைய தினம் மேற்கொள்ளவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கம் இதனை அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொடரும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என இலங்கை தபால் சேவை ஊழியர் சங்க அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பிக்க பெரேரா தெரிவித்தார்.