புத்தாண்டு சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

0
141

தமிழ் – சிங்கள சிறப்புப் பண்டிகையான சித்திரை இன்று கொண்டாடப்படுகின்றது.

இந்த நிலையில், புத்தாண்டு சிற்றுண்டிகளின் விலை இருமடங்காக உயரும் என மக்கள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, பயம் பலகாரம், கொண்டை பலகாரம், அதிரசம் போன்றவை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய புத்தாண்டை நாடு எவ்வாறு கொண்டாடும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.