உலக கொரோனா பாதிப்பு 10.08 கோடியாக உயர்வு

0
435

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,58,23,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,170 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,60,08,791, உயிரிழப்பு – 4,35,387, குணமடைந்தோர் -1,57,63,629
இந்தியா – பாதிப்பு- 1,06,90,279, உயிரிழப்பு – 1,53,751, குணமடைந்தோர் -1,03,58,328
பிரேசில் – பாதிப்பு – 89,36,590, உயிரிழப்பு – 2,18,918, குணமடைந்தோர் – 77,98,655
ரஷ்யா – பாதிப்பு – 37,56,931, உயிரிழப்பு – 70,482, குணமடைந்தோர் – 31,74,561
இங்கிலாந்து – பாதிப்பு – 36,89,746, உயிரிழப்பு – 1,00,162, குணமடைந்தோர் – 16,62,484

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

பிரான்ஸ் – 30,79,943
ஸ்பெயின் -27,33,729
இத்தாலி – 24,85,956
துருக்கி – 24,42,350
ஜெர்மனி – 21,63,113
கொலம்பியா – 20,41,352
அர்ஜென்டினா – 18,85,210
மெக்சிகோ -17,71,740
போலந்து – 14,82,722
தென்ஆப்பிரிக்கா – 14,23,578