கருணாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசியது உண்மையா?

0
466

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடலை முன்னெடுத்தோம் ஆனால் அவர்கள் அதனைப் புறக்கணித்ததாகவும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். Karuna amman meets TNA Sri Lanka Tamil News

இது தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை கருத்து கூறியுள்ளார்,

விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமக்கு எந்தவித அரசியல் தொடர்பும் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் , மஹிந்த ஆதரவு தொடர்பில் தாம் இன்னும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கருணா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites