மீண்டும் ரூபாய் விலை வீழ்ச்சி!

0
459

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (05) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Rupees Value Getting Down Sri Lanka Tamil News

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 176.054 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை 175.82 ரூபாவாக காணப்பட்டது.

இலங்கை வரலாற்றில் கடந்த நவம்பர் 01 ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை ரூ.177.00 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites