சர்கார் 2 அல்ல 6 தான்…!! உறுதி செய்தது சன்பிக்சர்ஸ்..!!

0
929
Sun Pictures confirmed Sarkar Movie Release Date, Sarkar Movie Release Date, Sarkar Movie Release, Sarkar Movie, Sarkar, Tamil Cinema News, Latest Tamil Cinema News

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். Sun Pictures confirmed Sarkar Movie Release Date

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதி கொடுத்திருக்கிறார்.

இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் திகதி வெளிவரவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், படத்தை நவம்பர் 2ம் திகதியே வெளியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. சர்கார் கதை திருட்டு செய்தியும் தலை தூக்கியிருப்பதால், இந்த ரிலீஸ் திகதி மாற்றம் உண்மையோ என்கிற குழப்பமும் நிலவியது.

ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், சர்கார் படம் நவம்பர் 6ம் திகதிதான் வெளியாகிறது என்கிற போஸ்டரை வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Sun Pictures confirmed Sarkar Movie Release Date, Sarkar Movie Release Date, Sarkar Movie Release, Sarkar Movie, Tamil Cinema News, Latest Tamil Cinema News
Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்