பிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு!

0
383
France Gargenville lady killed by_her husband

பிரான்ஸ் Gargenville இல் 39 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. France Gargenville lady killed by_her husband

வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு நாற்பது வயதான நபர் ஒருவர் Gargenville நகர காவல்துறையினருக்கு அழைபெடுத்து, தனது மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், கோமா நிலையில் இருந்த பெண்ணை மீட்டு Mantes-la-Jolie மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குறித்த பெண் அதற்குள்ளாக உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பெண்ணின் பின் தலையில் பலமாக அடிபட்டிருந்ததாகவும், மிகுந்த வலி காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று வெள்ளிக்கிழமை காலை Versailles நகர காவல்துறையினர், குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்!
பிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து!
பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!
20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்!
பிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….!
பிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…!
எமது ஏனைய தளங்கள்