பாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது

0
499
abu dhabi test pakistan won toss select bat 1st

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியின்போது காயம் அடைந்த தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பகர் சமான் டெஸ்டில் அறிமுகம் ஆகியுள்ளார். abu dhabi test pakistan won toss select bat 1st,tamil sports,cricket news,tamilnews.com

அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ரியாஸ் வஹாப் நீக்கப்பட்டு மிர் ஹம்சா அறிமுகம் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/10/09/angelo-mathews-sri-lanka-vs-england-angelo-mathews-dropped-odi-cricket/

abu dhabi test pakistan won toss select bat 1st

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news