Type to search

சீரற்ற கால­நிலை: அதிவேக மார்க்கத்தில் வேக கட்டுப்பாடு!

Head Line NEWS

சீரற்ற கால­நிலை: அதிவேக மார்க்கத்தில் வேக கட்டுப்பாடு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சீரற்ற கால­நிலை கார­ண­மாக தெற்கு அதி­வேக வீதியின் வெலிப்­பன்ன பரி­மாற்றம் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. Bad Weather High way speed limited Sri Lanka Tamil News

மேலும் நில­வு­கின்ற சீரற்ற கால­நிலை கார­ண­மாக அதி­வேக வீதியில் பய­ணிக்கும் வாக­னங்­களின் வேகத்தை மணித்­தி­ய­லத்­துக்கு 60 கிலோ­மீற்­ற­ராக குறைக்­கு­மாறு சார­தி­க­ளுக்கு வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

நாட்டில் பல பாகங்களிலும் பெய்துவரும் கடும் மழை காரணமாக வௌ்ளநீர் பெருக்­கெ­டுத்­துள்ள கார­ணத்­தினால் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

Tamil News Live

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: