இன்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றது!

0
444
Grade 5 Scholarship Exam Results Release Sri Lanka Tamil News

நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். Grade 5 Scholarship Exam Results Release Sri Lanka Tamil News

கொழும்பு பகுதியிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (05) நண்பகல் பரீட்சைகள் திணைக்களத்தில் இந்த பெறுபேறுகளை நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் தபாலிடப்படவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை 355326 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites