பிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…!

0
396
Kareena kapoor dated Rahul gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாலிவுட் நடிகை கரீனா கபூர் முன்னர் விரும்பியதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Kareena kapoor dated Rahul gandhi

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கரீனா கபூர், சயீல் அலிகானை காதலிப்பதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்ததாகவும், அவருடன் டேட்டிங் செய்ய விருப்பம் இருந்ததாகவும், சோனியா காந்தி மற்றும் கரீனா குடும்பத்திற்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, ராகுலும், கரீனாவின் படங்களை முதல் நாளிலேயே பார்த்துவிடுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கரீனா, அவர் கூறியது அனைத்தும் பொய் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip