0
483

காலம் செல்ல செல்ல நாகரீகமும் வளர்ந்து கொண்டே செல்கின்றது .அதனால் தான் மனிதன் காலத்தின் பின் கால்களில் சக்கரங்களை கட்டி கொண்டு ஓடி திரிகின்றான் .இந்த நிலையில் அவ்வபொழுது மனதையும் மூளையும் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு தான்  இணையத்தை பயன்படுத்த தேவை ஏற்படுகின்றது .நாளடைவில் அன்றாட வாழ்வில் இணையம் ஒரு முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது . (Social media dubs mesh musically app reaction kisu kisu )

என்னதான் இணையம் மனிதனின் வேலைகளை இலகுவாக்கினாலும் சில நேரங்களில் அதன் பாவனை அவனை தீய வழியில் இட்டு செல்கின்றது .தங்கள் ஓய்வு நேரத்தை கழிக்க சில செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ஓய்வை கழிக்கின்றனர் .

அப்படி உள்ள செயலிகளில் அணைத்து நல்ல செயலிகள் அதனை நாம் உபயோகபடுத்தும் முறையை வைத்தே நமது எண்ணமானது விதைக்கப்படுகிறது. இன்றைய நவ நாகரீக காலகட்டத்தில் பெரும்பாலானோர் உபயோகப்படுத்தும் செயலியானது “டப் மேஷ்” “மியூசிக் லீ” ஆகும்.

இந்த செயலிகளில் வரும் திரைப்படங்களின் பாடல் வரிகள் மற்றும் பேச்சுக்களில் இவர்களே நடித்து இந்த செயலிகள் மூலம் வெளியிடுகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் வரை இந்த செயலிகள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே உபயோகபடுத்தபட்டு வந்தது .Social media dubs mesh musically app reaction kisu kisu

ஆனால் தற்போது இந்த செயலிகளில் அனைவரும் நடிக்கிறேன் என்ற பெயரில் ஆபாசத்தை காட்டும் செயலியை தற்போது வளம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல சீரியலில் இருந்து விலகும் அகிலாண்டேஸ்வரி…!
ஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா!
மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

keyword:Social media dubs mesh musically app reaction kisu kisu