ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரம்….!!

0
466
Vikram Hero Hollywood Remake Movie, Vikram Hero Hollywood Remake, Vikram Hero Hollywood, Vikram latest cinema news
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள  சாமி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. Vikram Hero Hollywood Remake Movie
சாமி 2 படத்துக்கு பின்  கெளதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதைத் தவிர இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் பெயரிடப் படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் படமான ‘டோன்ட் பிரீத்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளளது. அக்‌ஷரா ஹாஸன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Vikram Hero Hollywood Remake Movie, Vikram Hero Hollywood Remake, Vikram Hero Hollywood, Vikram latest cinema news, Vikram latest tamil cinema news

Photo  Credit – Googleதொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்