Type to search

பிக்பாஸ் ஆரவ்வுடைய ஜோடி ஒரு மாடல் அழகியாம்

CINEMA Kollywood

பிக்பாஸ் ஆரவ்வுடைய ஜோடி ஒரு மாடல் அழகியாம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று, ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் `ராஜ பீமா’ படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். Big Boss Aarav pair model beauty
இப் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்கள் வெளியான நிலையில் கதாநாயகி யார் என்பது உறுதியாகாமல் இருந்தது. தற்போது `கொலைகாரன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துவரும் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.
மாடலிங் அழகியான ஆஷிமா தற்போது திரைத்துறையில் கவனம் செலுத்திவருகிறார். ஆஷிமாவிடம் திரைக்கதையின் சுருக்கத்தையும் அவரது கதாபாத்திரத்தைப் பற்றியும் இயக்குனர் நரேஷ் சம்பத் விளக்கி உள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் ஆஷிமா உடனே நடிக்கச் சம்மதித்துள்ளார்.
Big Boss Aarav pair model beauty, Big Boss Aarav pair model, Big Boss Aarav pair, Big Boss Aarav, Big Boss Aarav latest cinema news, Big Boss Aarav latest movie news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: