டுபாக்கூர் விருது ஐஸ்வர்யாக்கு தானாம்… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரட்டும் விரட்டி அடிப்பேன் என கூறும் பிரபல நடிகை…!

0
334
Vote tamil girls- Actress Harathi posted

பிக் பாஸ் இறுதிப்போட்டி நடக்க இருக்கும் சந்தர்ப்பத்தில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ஆர்த்தி. Vote tamil girls- Actress Harathi posted

பிக் பாஸ் 2 வீட்டில் தமிழ் பெண்களான ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோரும் வட மாநில பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவும் உள்ளனர்.

இந்நிலையில் நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக் கூடாது, இந்த 3 தமிழ்பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள். ஆனால் இவர்களுக்கு மட்டுமே. நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம் என்று ஆர்த்தி தற்போடு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் ஒரு விருது பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,
1. மக்கள் விருது- மும்தாஜ்
2. அப்பாவி விருது – சென்றாயன்
3. பிக் பாஸ் 2 டைட்டில்- விஜி அல்லது ரித்விகா அல்லது ஜனனி
4. டுபாக்கூர் விருது – ஐஸ்வர்யா தத்தா
என கூறியுள்ளார் ஆர்த்தி.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil