இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர். Romantic couple married nude Italy
அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். எனவே இவர்கள் இவ்வாறு திருமணம் செய்தனர்.
தங்கள் திருமணத்துக்கு 2 பேரை மட்டுமே அழைத்து இருந்தனர். அவர்களும் நிர்வாணமாகவே கலந்து கொண்டனர். அது குறித்து மணப்பெண் ஆன்கா ஆர்சன் கூறியதாவது:-
எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற மொடல் அணிந்திருந்தார். மணமகனோ ‘போ’ என்றழைக்கப்படும் டையை மட்டும் அணிந்திருந்தார். இந்த ஜோடியின் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
tags :- Romantic couple married nude Italy
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- சவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்
- அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’
- முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!
- மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்
- விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!
- நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி
- 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்
எமது ஏனைய தளங்கள்