அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’

0
330
American Army’s culinary experts pizza refreshed 3 years 

3 வருடங்கள் பழுதடையாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க இராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். American Army’s culinary experts pizza refreshed 3 years 

வெயில், குளிர் மற்றும் பசிக்கும் நேரங்களில் உடனடியாக சாப்பிடும் வகையில் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மீல்ஸ் ரெடி பார் ஈட்’ என இந்த பீட்சாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் பயணிக்கும் இராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் வகையில் இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- American Army’s culinary experts pizza refreshed 3 years

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்