முழுநேர பாடகியாக மாறிய ஸ்ருதி ஹாசன்….!!

0
524
Shruti Hassan becomes Fulltime singer, Shruti Hassan, Shruti Hassan Fulltime singer, Shruti Hassan Latest News, Shruti Hassan Latest movie news

‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். தற்போது கமல் இயக்கி நடிக்கவிருக்கும் சபாஷ் நாயுடு படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் முதல் கட்ட படபிடிப்பின் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Shruti Hassan becomes Fulltime singer
ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை விட இசை அமைப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் அதிகம். இவர் பல பாடல்களையும் பாடியுள்ளார். ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த பாப் பாடகர் மைக்கேல் கோர்சேலுடன் ஸ்ருதிக்கு காதல் மலர்ந்தது. அவருடன் டேட்டிங் ஈடுபட்டதுடன் மேற்கத்திய இசையில் அவருடன் இணைந்து பணியாற்றுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது லண்டனில் மைக்கேல் கோர்சேலுடன் இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்து அதற்கான ஒத்திகைகளும் பார்த்து வருகிறார்.

லண்டனில் நேற்று முன் தினம் ‘நியூ மியூசிக் மண்டே’ என்ற தலைப்பில் மேடையில் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தினார். தனது இணைய தள பக்கத்திலும் ஸ்ருதி ஹாசன் லண்டனில் தான் நடத்திய நேரடி இசை நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

சர்வதேச அளவில் புகழ்பெறுவதற்கு மேற்கத்திய இசைப் பாடகியாக மாறுவதே சிறந்த வழி என தீர்மானித்திருக்கும் ஸ்ருதி புதிய படங்கள் எதையும் தற்போது ஒப்புக்கொள்வதில்லையாம்.

Shruti Hassan becomes Fulltime singer, Shruti Hassan, Shruti Hassan Fulltime singer, Shruti Hassan Latest News, Shruti Hassan Latest movie news

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்