நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

0
247
20th Amendment draft bill tabled Parliament

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. (20th Amendment draft bill tabled Parliament)

ஜே.வி.பி யினால் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமூலத்தை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் சமர்ப்பித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 20th Amendment draft bill tabled Parliament