இந்திய பெருங்கடல் பகுதியில் 5.5 ரிச்ட்டர் நிலஅதிர்வு – இலங்கைக்கு பாதிப்பு இல்லை

0
355
5.5 Richter landing Indian Ocean region Sri Lanka impact

மடகஸ்கார் பகுதியை நெருங்கிய இந்திய பெருங்கடலில் இன்று (01) முற்பகல் 11.43 மணிக்கு ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. 5.5 Richter landing Indian Ocean region Sri Lanka impact

இந்த நிலநடுக்கம் 5.5 ரிச்ட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தெற்கில் 3700 கி.மீ. தொலைவில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- 5.5 Richter landing Indian Ocean region Sri Lanka impact

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :