அஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ உங்களுக்காக…!

0
386
Ajith's Viswasam First look poster release news

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை 3:40 மணிக்கு வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Ajith’s Viswasam First look poster release news

அடுத்த வருட பொங்கல் விருந்தாக விஸ்வாசம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்திக்கு வரும் என கடந்த சில தினங்களாக கூறப்பட்டது. ஆனால் திடீரென்று இன்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்பட்டது.

இதனால் ரசிகர்கள் இன்று காலையிலிருந்தே இதற்காக காத்திருந்தனர். தற்போதே நாளை அதிகாலை சரியாக 3.40 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது அதன் தயாரிப்பு நிறுவனம். ஆனாலும் மனம் தளராத ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com