ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!

0
364
Raja Rani Alya Manasa Sanjeev act film gossip

சினிமாக்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை போல இப்போது சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளையும் மக்கள் விரும்புகிறார்கள். Raja Rani Alya Manasa Sanjeev act film gossip

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாடகத்தில் வரும் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகள் தான்.

செம்பாவாக நடிக்கும் ஆல்யா மானசா நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு அந்த நாடகத்தில் ஜோடியாக, குளிர் 100 டிகிரி என்ற படத்தில் நடித்த சஞ்சீவ் நடித்துள்ளார்.

தற்போது இந்த ராஜா ராணி பெரிய திரையில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து ‘என்னை மாற்றும் காதலே’ என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com