நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

0
374
Actor Nassar son wheel chair

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக தனது பணியை செய்து வரும் நடிகர் நாசரின் மனைவி கமீலா டுவிட்டரில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.Actor Nassar son wheel chair

நாசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவரை சமீபத்தில் நாசரின் மனைவி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு Wheel Chair என் மகனை கொண்டு செல்ல அந்த திரையரங்கில் மிகவும் கஷ்டப்பட்டேன், மோசமான ஒரு தருணம் என டுவிட் செய்துள்ளார்.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், 4 தென்னிந்திய மொழிகளிலும் நாசரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

முப்படைகளை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடிக்கு நேர்ந்த சோகம்..!

2 வயது குழந்தை போல் நடந்து கொள்ளும் மும்தாஜ் : கோபத்தில் பானையை உடைத்தெறியும் ஐஸ்வர்யா..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ரஜினி – சங்கர் ஆகியோரின் விமர்சனத்திற்கு ஆளான கோலமாவு கோகிலா..!

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் வழங்கிய ஷாருக்கான் : சர்ச்சையில் ரஜினி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Actor Nassar son wheel chair