விவேகம் படத்தின் புதிய சாதனை : உச்சக்கட்ட சந்தோசத்தில் படக்குழு..!

0
307
Vivegam movie Trailer archived youtube tamil news

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான ”விவேகம்” படத்தின் டிரைலர் வெளியாகி வெள்ளிக்கிழமையுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. Vivegam movie Trailer archived youtube tamil news

”விவேகம்” படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் “நெவர் எவர் கிவ்அப்” என்று கூறிய தலையின் வசனமே படத்தை பார்க்க தூண்டியது. படத்தில் அஜீத் ராணுவ உளவு பிரிவு அதிகாரியாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது.

மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் அஜீத் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படம் வருவதற்கு முன்பே படத்தின் டிரெய்லர் அதிக வரவேற்பை ஈர்த்தது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்தது. இதுவரை யூடியூப்பில் 5 லட்சம் லைக்குகள் பெற்ற முதல் டிரைலர் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

மேலும், இதுவரை யாரும் முறியடிக்காத சாதனையை ”விவேகம்” படத்தின் டிரைலர் முறியடித்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :- Vivegam movie Trailer archived youtube tamil news