பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

0
288
Nick parents gifted Priyanka chopra tamil news

பாலிவுட்டின் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு அவரின் வருங்கால மாமனார் – மாமியார் என்ன பரிசு அளித்துள்ளார்கள் என்பது குறித்த விபரம் தற்போது தெரிய வந்துள்ளது. Nick parents gifted Priyanka chopra tamil news

அதாவது, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அவரின் காதலரான அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸுக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்து முறைப்படி நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நிக்கின் பெற்றோரான பால் கெவின் ஜோனஸ் மற்றும் டெனிஸ் மில்லர் ஜோனஸ் கலந்து கொண்டனர். பாலும், டெனிஸும் ப்ரியங்காவுக்காக அமெரிக்காவில் இருந்து நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தனர். அதில் முக்கியமானது அவர்கள் ப்ரியங்காவுக்கு அளித்த டிஃபனி வைர பிரேஸ்லெட்.

மேலும், நிக் ப்ரியங்காவுக்காக ரூ. 1.4 கோடி மதிப்புள்ள டிஃபனி வைர மோதிரத்தை நிச்சயதார்த்தம் நடந்ததன் அடையாளமாக அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரியங்காவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

விவேகம் படத்தின் புதிய சாதனை : உச்சக்கட்ட சந்தோசத்தில் படக்குழு..!

நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

இன்று பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறப்படும் நபர் இவர் தான்..!

Tags :-Nick parents gifted Priyanka chopra tamil news