5 நிமிடம் இந்த கதவு திறக்கப்பட்டு இருக்கும் : தயவு செய்து வீட்டை வீட்டு வெளியேறுங்கள் ……… கடுப்பில் கமல் ஹாசன் :வெளியே போகும் போட்டியாளர்

0
243
Tamil Big Boss New Promo Latest tamil News

50 நாட்களை கடந்த பிக் பாஸ் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது .(Tamil Big Boss New Promo Latest tamil News)

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல்ஹாசன் எல்லோர் முன்னிலையிலும் பேசி கொண்டிருக்கும் வேளையில் ஐஸ்வர்யா மிகுந்த கோபத்துடன் மகத்திடம் கத்துகிறார் .

மேலும் மும்தாஜ் மீது கொண்ட கடுப்பால் ஐஸ்வர்யா கடும் கோபத்தில் மகத்திடம் கமல் பார்த்து கொண்டிருக்கும் வேளையில் கத்துவது எல்லோரையும் முகம்  சுளிக்க வைத்துள்ளது .

அந்த நேரம் கமல் ஹாசன் பிக் பாஸ் வீட்டை 5 நிமிடம் திறந்து வைக்கின்றேன் யாருக்கு இந்த விளையாட்டு விளையாடியது போது நான் வெளியே செல்கின்றேன் என நினைத்தால் வெளியே வாருங்கள் என்றதும் பிக் பாஸ் வீட்டு திறக்கப்பட்டது .அப்பொழுது மிகவும் கோபமாக ஐஸ்வர்யா எழுந்து வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகுகின்றார் .

Tamil Big Boss New Promo Latest News

இன்றைய நிகழ்வில் பார்த்தால் தான் தெரியும் இது எந்தளவிற்கு உண்மையாகுகின்றது.

tags :- Tamil Big Boss New Promo Latest tamil News
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்