சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மனைவியுடன் சேர்ந்து செய்த வேலை- அதிர்ச்சியில் வாக்களித்த ரசிகர்கள்!

0
270
Senthil Ganesh Rajalakshmi Vajpai condolences tamil news

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் 6 வெற்றியாளரான நாட்டுப்புறப்பாடகர் செந்தில் கணேஷ் தனது முகநூலில் போட்ட பதிவு திமுகவினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். Senthil Ganesh Rajalakshmi Vajpai condolences tamil news

விஜய் தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமான செந்தில் மற்றும் ராஜலஷ்மி தம்பதியினர் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் மறைவிற்கு தங்களின் முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அந்த இரங்கல் பதிவில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வரிகள் திமுகவினை நேரிடையாக சாடுவது போலவே அமைந்துள்ளது. இந்த பதிவு திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் தற்போதுதான் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற பதிவு இவருக்கு தேவையா என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

tags :- Senthil Ganesh Rajalakshmi Vajpai condolences tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்