அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

0
276
Imaikkaa Nodigal censor result released tamil news

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷிகண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் “இமைக்கா நொடிகள்” படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. Imaikkaa Nodigal censor result released tamil news

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இப் படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

விஜய் படத்தால் தான் எனக்கு இவ்வாறு நடந்தது : நடிகை சங்கவி வருத்தம்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :- Imaikkaa Nodigal censor result released tamil news