கமல் முன்பே கோரத்தாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா : அதிர்ச்சியில் வாயடைத்துப் போன கமல்..!

0
271
Biggboss Aishwarya angry infront Kamal promo video tamil news

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியானது, கமல் பங்கேற்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஓரளவு பார்க்கும்படி இருக்கும் நிலையில் உள்ளது. Biggboss Aishwarya angry infront Kamal promo video tamil news

மேலும், கமல் முன் மட்டும் போட்டியாளர்கள் அனைவரும் சாந்த சொரூபிகளாக நடிப்பார்கள். ஆனால் திங்கள் முதல் கோரத்தாண்டவம் ஆடுவார்கள். குறிப்பாக ஐஸ்வர்யாவின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கமல் முன்னிலையில் ஐஸ்வர்யா பயங்கர ஆத்திரத்துடன் கத்துகிறார். மகத்திடமும் மும்தாஜிடம் அவர் போடும் சண்டையால் கமல்ஹாசனே அதிர்ந்து ஒரு துர்க்கா பூஜையே அங்கு நடக்கின்றது என்று கூறுகின்றார்

அதன்பின்னர், பிக்பாஸ் வீட்டை விட்டு தான் வெளியேற விரும்புவதாக ஐஸ்வர்யா கூற, “இப்படி படம் காண்பித்து கொண்டிருக்க கூடாது, ஐந்து நிமிடம் கதவை திறந்து வைக்கின்றேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புபவர்கள் தாராளமாக போகலாம்” என்று கூற உடனே ஐஸ்வர்யா எழுந்து நான் செல்கிறேன் என்று கூறுகிறார்.

எனினும், கடந்த 60 நாட்களாக புரமோ வீடியோவை பார்த்து ஏமாந்து இருக்கும் பார்வையாளர்களுக்கு இன்று ஐஸ்வர்யா வெளியேறுவார் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :- Biggboss Aishwarya angry infront Kamal promo video tamil news