சான்ஸ் கிடைக்காததால் ஓவியா எடுத்த அதிரடி முடிவு! நல்ல முடிவு தானா என்று நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்!

0
330
Tamil Big Boss Oviya New Hair style tamil news

பட்டி தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் போஸ் ,ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து  இருந்தாலும் பின்னர் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி .(Tamil Big Boss Oviya New Hair style tamil news)

இருந்தாலும் முதல் சீசன் பெற்ற வெற்றியை விட இந்த சீசன் சற்று அலுப்பாக தான் இருக்கின்றது .

மேலும் முதல் சீசனில் பங்குபற்றிய ஓவியா தான் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார் .இதனால் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு மக்களால் கொண்டாடப்பட்டார் .
போட்டியில் பங்குபற்றி நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்ததால் மக்கள் மனங்களில் நீங்கா  இடம்பிடித்தார் .

இப்படி பட்ட ஓவியா தற்பொழுது சற்று சினிமாவை விட்டு  விலகி இருக்கும் பொழுது சமூக வலைதளங்களில் இவரின் புது சிகை அலங்கார தோற்றம் ஒன்று பரவி வருகின்றது . இதனை பார்த்த ஓவியா ரசிகர்கள் இது நம்ம ஓவியாவா என வாயை பிளந்த வண்ணம் இருகின்றனர்.

Tamil Big Boss Oviya New Hair style
tags :- Tamil Big Boss Oviya New Hair style tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்