இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

0
298
Manikarnika movie Ganga Ranawat looks tamil news

1857–ல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போர் தொடுத்து சுதந்திர போராட்டத்தின் முன்னோடியாக கருதப்பட்ட ராணி லட்சுமிபாய் வாழ்க்கை இப்போது படமாக எடுக்கின்றனர். Manikarnika movie Ganga Ranawat looks tamil news

லட்சுமிபாய் பிரபல சுதந்திர போராட்ட வீராங்கணை. ஜான்சியில் ராணியாக இருந்தவர். அவர் மணிகர்ணிகா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். இந்நிலையில், ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை ”மணிகர்ணிகா” என்ற பெயரில் படமாகிறது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

லட்சுமி பாய் வரலாற்றை தவறாக சித்தரிப்பதாக படத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. அதையும் மீறி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

கிரிஷ் இயக்கும் இப்படத்தை அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் திகதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் இப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இப் படத்தில் நடிப்பதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது.. :-

”எனக்கு இது ஒரு மைல்கல் படம். ராணி லட்சுமிபாயாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்காக வாள் சண்டைகள் கற்றேன். குதிரைசவாரி பயிற்சிகளும் பெற்றேன். 2 நாட்கள் குதிரையிலே சவாரி செய்ததில் காய்ச்சலே வந்துவிட்டது. முழு உழைப்பையும் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

குழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!

கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- Manikarnika movie Ganga Ranawat looks tamil news