7 மாதங்களில் இலங்கையில் நடந்த கொலை, பாலியல் துஷ்பிரயோகங்கள் : அதிரவைக்கும் புள்ளிவிபரங்கள்

0
500
282 murder 992 sexual abuse sri lanka 7 months

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.(282 murder 992 sexual abuse sri lanka 7 months)

282 கொலைச் சம்பவங்களில் 28 கொலைகள் துப்பாக்கி பிரயோகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு 452 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:282 murder 992 sexual abuse sri lanka 7 months,