18 வருஷமா தன் முகத்துல அதைப் பண்ணி இப்போ அந்தப்பெண் இருக்கும் கோலத்தை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்!

0
398
Plastic surgery Girl Made Beauty tamil news

இங்கிலாந்தில் சசெக்ஸ் கவுண்டியைச் சேர்ந்த அந்த 43 வயது பெண்ணின் பெயர், ஐமி வீனஸ்.தனது அழகை மெருகேற்றுவதற்காக பல சிகிச்சைகளை செய்து வந்தார் .(Plastic surgery Girl Made Beauty tamil news)

இவர் பல ஆண்டுகளாகவே தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ள பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டு வந்திருக்கி றார்.

மூக்கு, கண்கள், உதடுகள், வயிறு என உடம்பின் பல்வேறு பகுதிகளில் தொடர் சிகிச்சைகளை செய்து வந்துள்ளார்.

இதற்காக ஐமி இதுவரை ரூ. 90 லட்சம் செலவு செய்திருக்கிறார். ஆனால் அழகு சிகிச்சைக்காக இன்னும் பணம் செலவிடுவேன் என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதற்கு மேலும் அறுவைசிகிச்சை செய்தால் எனது உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என்றாவது ஒருநாள் நான் இறக்கத்தான் போகிறேன், அந்த இறப்பு என் இளமைக்கு உதவும் அறுவைசிகிச்சை மூலமாக வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். என் 25 வயதிலிருந்து இது போன்ற சிகிச்சையை எடுத்து வருகிறேன், இறுதிவரை இப்படித்தான் செய்வேன்’ என சாதாரணமாகக் கூறுகிறார்.

tags :- Plastic surgery Girl Made Beauty tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்