புது புது டாஸ்க் – புது புது சண்டைகள் அரங்கேறும் பிக்பாஸ் இல்லம்..!

0
295
Biggboss 2 Mahat Aishwarya clashed today tamil news

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்கில் நேற்று மகத் மற்றும் டேனியல் மோதிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. Biggboss 2 Mahat Aishwarya clashed today tamil news

வழக்கம்போல் புரமோவில் இருந்த விறுவிறுப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும், இல்லாமல் இருந்தது எதிர்பார்த்தது என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை

இந் நிலையில், இன்றும் அதே டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இன்று மகத் மற்றும் ஐஸ்வர்யா இடையே மோதல் ஏற்படுகிறது. மகத்தை அவருடைய குழுவை சேர்ந்த மும்தாஜே கண்டிக்கும் அளவுக்கு மகத்தின் அத்துமீறல் அதிகமாகிவிட்டது.

அந்த வகையில் செண்ட்ராயன் இரண்டு டீமும் நியாயமாக விளையாடுவோம் என்று கூற, அதற்கு ரித்விகா ஆவேசம் அடையும் காட்சிகளோடு இன்றைய புரமோ வீடியோ முடிவடைகிறது.

அதுமட்டுமல்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்வாதிகாரி டாஸ்க் போலவே இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் மனதில் வஞ்சம் வைத்து விளையாடுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- Biggboss 2 Mahat Aishwarya clashed today tamil news