இந்த சீசனையும் விட்டு வைக்காத ” shout – up” பண்ணுக :அப்போ இந்த சீசன் ஓவியா இவங்க தான்

0
327
Tamil Big Boss Today Promo Released tamil news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள்.(Tamil Big Boss Today Promo Released tamil news)

இந்நிலையில் ஆரஞ் டீம் தனது காசுகளை பாதுகாத்து கொள்வதற்காக ரித்விக்கா அதனை பாதுகாத்து கொண்டு நிற்கின்றார் .இந்நிலையில் எதிர் டீம் வைஷ்ணவி    ரித்திவிக்காவை  வம்பிளுப்பதர்க்காக  பேச்சு கொடுக்க ஆரமித்த போது ரித்விக்கா வைஷ்ணவியை பார்த்து நீங்க shout up பண்ணுக …..  உங்களுக்கு அத பத்தி பேச எந்த தகுதியும் இல்லை என நல்ல நோஸ் கட் கொடுத்தார் .

tags :- Tamil Big Boss Today Promo Released tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்