“வைஷ்ணவி நீ திரும்ப வந்தது தான், டாஸ்க் என்ற பெயர் ல என்ன பண்ணீட்டு இருக்க!” கொழுத்திப் போடும் ஐஸ்வர்யா.

0
324
Tami Big Boss Aishwarya behaviour tamil news

50  நாட்களை கடந்து சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது தான் சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது .ஏனெனில் பிக் பாசில் தற்பொழுது டிரன்ட் என்றால் அது ஐஸ்வர்யா தான் .மக்களுக்கு அவரை சுத்தமாக பிடிக்கவில்லை .இருந்தாலும் பிக் பாஸ் தான் TRP க்காக அவரை விட்டு வைத்துள்ளனர் .(Tami Big Boss Aishwarya behaviour tamil news)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மகத்-டேனி சண்டை மட்டும் இல்லை, வைஷ்ணவி-ஐஸ்வர்யா மோதல் மிகவும் காரசாரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில், போட்டியாளர்கள் அனைவரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ப்ளூ டீமில் உள்ள வைஷ்ணவியும், மகத்தும், ஆரஞ்சு டீம் போட்டியாளர்களிடம் வம்புக்கு செல்கிறார்கள்.

இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆரஞ்சு டீமில் உள்ள யாஷிகாவை விளையாடவிடாமல் கையை பிடித்து மடக்குகிறார் வைஷ்ணவி. இதை ஏற்க முடியாமல் பொங்கி எழும் ஐஸ்வர்யா, வைஷ்ணவியிடம்   கத்தி சண்டையிடுகிறார். ஒருத்தர விளையாடவிடாம அவரது கையை பிடிப்பது ஸ்மார்ட்னெஸ் இல்லன்னு ரித்விகா சரியாக சுட்டிக் காட்டுகிறார்.

ப்ளூ டீமில் இருக்கவங்க மேல தான் தப்பு என்றது போல் இந்த புரொமோ வீடியோக்களில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில் சண்டைக்கும், சச்சரவிற்கும் குறையாது என தெரிகிறது. சண்டைக்காக மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்க்கவில்லை என நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.

tags :- Tami Big Boss Aishwarya behaviour tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
ஸ்ரீ ரெட்டி சொல்வது சரிதான்- தல பட நடிகை!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்