கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

0
280
Sripriya criticizes Rajinikanth Kamalhaasan political tamil news

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரது படங்களில் நடித்துள்ள ஸ்ரீபிரியா, கமல் தீர்க்கமான முடிவு எடுக்கக்கூடியவர் என்பதால் கட்சியில் சேர்ந்துள்ளதாக கூறியுள்ள கருத்து, ரஜினியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. Sripriya criticizes Rajinikanth Kamalhaasan political tamil news

அதாவது, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீபிரியா , கூறுகையில், ”ரஜினி, கமல் ஆகிய இருவருடன் நடித்துள்ளேன். கமல் தீர்க்கமான முடிவெடுப்பவர் என்பதால் அவரது கட்சியில் இணைந்தேன்” என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.. :-

”கமல் ஹாசன் கட்சியை ஆரம்பித்தபோது, படித்தவர்கள் மத்தியிலும், பெருநகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே கமலை ஆதரிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல் கிராமங்களில் வசிப்பவர்களும் பெருமளவில் ஆதரிக்கிறார்கள்.

திமுக தலைவர் கருணாநிதி இருந்த போதும், தற்போது இல்லாத நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி, மாற்றம் என்கிற ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறது

மக்கள் நீதி மய்யம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். கட்சிக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உள்ளது” என்றார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- Sripriya criticizes Rajinikanth Kamalhaasan political tamil news