படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

0
280
Amala paul shooting injury hospital admitted tamil news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபால் தற்போது, ”அதோ அந்த பறவை போல்” என்ற படத்தில் நடித்து வருகிறார். Amala paul shooting injury hospital admitted tamil news

இப் படத்திற்காக ஒரு சில சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக அமலாபாலின் கையில் காயம் பட்டுள்ளது. ஆனால் படக்குழுவினர் சாதாரண சுளுக்காக இருக்கும் என நினைத்து முதலுதவி மட்டும் செய்து கொண்டு பின்னர், கையை பயன்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்புகளை நடத்தியுள்ளனர்.

அதன் பின், மருத்துவமனைக்கு சென்ற பிறகு தான் தெரிய வந்துள்ளது அமலாபாலின் கையில் தசை நார் கிழிந்திருப்பது. அதைத் தொடர்ந்து, அமலாபால் சிகிச்சைக்காக கொச்சி சென்றுள்ளார். அவரின் உடல்நிலை சரியான பின்பு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர் படக்குழு.

மேலும், இவை அனைத்திற்கும் காரணம் அமலாபால் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தது தான் எனவும் தெரிய வந்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

மாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :- Amala paul shooting injury hospital admitted tamil news